Talks with Drops Trust

துளிகள் அறக்கட்டடளை  மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து இரத்த தானம் முகாம்.
துளிகள் அறக்கட்டளை சார்பாக இரத்த தான  செய்யப்பட்டது.
துளிகள் அறக்கட்டளை சார்பாக நீர்மோர் பந்தல்.  பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் 40 நாட்கள் வழங்கப்பட்டது.
துளிகள் அறக்கட்டளை சார்பாக இரத்த தான விழிப்புணர்வ்.
துளிகள் அறக்கட்டளையின் சார்பாக மாவட்டம் ஆட்சி தலைவரை சந்தித்த தருணம்.
மாற்றுத்திறனாளி மராத்தான் போட்டிகளில் பங்கேற்பு
கொரோனவல் பாதித்து இறந்தவர்களின் உடல்களை  துளிகள் அறக்கட்டளை சார்பாக நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,நகர காவல்நிலையம்,அரசு மருத்துவமனை துளிகள் அறக்கட்டளை சார்பாக நன்