2021 ஆம் ஆண்டு துளிகள் அறக்கட்டளையின் சார்பாக கொரனாவால் பாதிக்கப்பட்ட 250 க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உட்டச்சத்து வழங்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு கொரனாவால் பாதிக்கப்பட்ட 250 க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உட்டச்சத்து (நவதானிய கிட் ) பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடப்ரியா IAS மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் MLA மேலும் மருத்துவமனை இணை இயக்குனர் முன்னிலையில் துளிகள் அறக்கட்டளையின் சார்பாக 250 உட்டச்சத்து அடங்கிய பைகள் வழங்கப்பட்டது.





