05.03.2023 - பாலின சமத்துவ மாதம் மற்றும் கையெழுத்து இயக்கம்.

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குமாறு வலியுறுத்தி துளிகள் அறக்கட்டளையின் சார்பாக பாலின சமத்துவ மாதம் உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.